தற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலத்தை பெற்று வருகிறது . அதிலும் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இப்படி இருக்கையில் இந்த சேனலில் வெளியாகும் நிகழ்ச்சிகள்

எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் பிரபலமாக உள்ளார்கள் எனலாம் . இந்நிலையில் இந்த சேனலில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல முன்னணி ரியாலிட்டி தொகுத்து வழங்கி வருவதோடு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் துடிப்பான நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே . தொடர்ந்து பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தனது பிரபலத்தை அதிகபடுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பிரியங்கா இதே சேனலில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் இவர்களது காதல் திருமணத்தில்

எடுக்கபட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அதில் பிரியங்காவை பார்த்த பலரும் என்னது நம்ம பிரியங்காவா இது என வாயடைத்து போகும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார் . இதையடுத்து அந்த புகைபடத்தில்  இணையத்தில் செம வைரளாகி வருகிறது ………