தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளது எனலாம் . இந்நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் ஏறக்குறைய பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி

நிகழ்ச்சிகளில் ஒன்று என பார்த்தால் அது சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை மையமாக வைத்து நடக்கும் விவாத நிகழ்ச்சி ஆன நீயா நானா தான். இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமானதற்கு முக்கிய  காரணம் என பார்த்தால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்  நீயா நானா கோபிநாத் தான். இந்நிலையில் பல  வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதோடு

மக்கள் மத்தியில் தனக்கென ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார் . இதையடுத்து சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான நிமிர்ந்து நில் படத்தில் வேற  லெவலில் நடித்து அசத்தி இருந்தார். இதனைதொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து

வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோபிநாத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது………….