தென்னிந்தய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்  பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு உடல்நல குறைவு காரணமாக பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார் இருப்பினும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மேற்கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சமந்தா பிரபல தெலுங்கு நாகசைதன்யவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து

கொள்ள போவதாகவும் இளம் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த வண்ணம் இருந்தது . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனுக்கு  சுற்றுலா சென்ற நாகசைதன்யா அங்கு எடுத்த பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் செப் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தில் பின்னால் பொன்னியின்

செல்வன் பட நடிகை சோபிதா இருப்பது தெரிந்த நிலையில் இருவரும் டேட்டிங் சென்றுள்ள தகவல்கள் உண்மை என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இலண்டனில் ஒன்றாக உலா வரும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……….