பொதுவாக படங்களில் பொறுத்தவரை அந்த படத்தின் கதை எந்த அளவிற்கு வெற்றிக்கு முக்கியமோ அதே போல் அந்த படத்தின் இசையும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது எனலாம் . இந்நிலையில் தற்போது சினிமாவில் எரழ்மன்ச புதுமுக இசையமைப்பாளர்கள் புதிதாக அறிமுகமாகி வருவதோடு ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது இசையின் மூலமாக பிரபலமாகி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3  படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதோடு முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த

அளவிற்கு தனது துடிப்பான இசையால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற  திரைப்படமான விக்ரம் படத்தில் வேற லெவலில் இசையமைத்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் இயக்கத்தில் உருவாகி வரும்

லியோ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் அனிருத் குறித்த பல் சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது .  அந்த வகையில் அணிருத் இதுவரை காதலித்து கழட்டி விட்ட முன்னணி நடிகைகள் மற்றும் பெண்களின் லிஸ்ட் சமீபத்தில் வெளியாகியுள்ளது ………..