இன்றைக்கு மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருப்பது என பார்த்தால் அது சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பலத்த பிரபலமாக இருப்பதோடு அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் அந்த காலத்தில் வெளிவந்த பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் இன்றளவும் வெகு பிரபலமாக இருந்து வருகிறது

எனலாம் . அந்த வகையில் 90-ஸ் கிட்ஸ்களின் பேவரட் நிகழ்ச்சி என்றால் அது பிரபல முன்னணி தனியார் சேனலான சன் டிவியில் வெளியான முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான டாப் 10 மூவிஸ் தான். இந்த நிகழ்ச்சியை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு அந்த காலத்தில் வெளிவந்த பல முன்னணி நடிகர்களின் படங்களை விமர்சனம் செய்வதோடு அந்த படங்களை வரிசை படுத்தி இவர் தரும் விளக்கம் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சி

எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் சுரேஷ்குமார் . இந்நிலையில் இவர் தற்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் மருத்துவராக இருப்பதோடு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருகிறார். இதையடுத்து இணையத்தில் சுரேஷ்குமார் யூடுப்

பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் மீண்டும் தனது பட விமர்சன வேலைகளை தொடர்ந்து கூறி வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில்இவருக்கு கல்லூரி செல்லும் வயதில் மகள் ஒருவர் உள்ளார் அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..