தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு  சில படங்களிலேயே வெகுவாக தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக கவர்ந்து மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்று தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து பிரபல

முன்னணி மேடை மற்றும் திரைப்பட காமெடி நடிகரான கிரேஷி மோகன் அவர்களின் தலைமையில் நடந்த  பல மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமாகி திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருபவர் பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிர்களுடன் இணைந்து பல

படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சாம்ஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் . இதில் அவரது மகனை தன்னை போலவே சினிமாவில் நடிகனாக ஆசைப்பட்டு கூத்துப்பட்டறையில் சேர்த்து விட்ட நிலையில் அதில் தனது படிப்பை முடித்து தற்போது பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவி

இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சாம்ஸ் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார் அதில்  மனைவி மற்றும் மகன் மகளுடன் இருக்கும் நிலையில் அந்த புகைபடத்தில்  அவரது மகளை பார்த்த பலரும் இவருக்கு இப்படி ஒரு மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்  ……………..