தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு பல இளம் நடிகர்களுக்கு முன் மாதிரியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் . இந்நிலையில் இவர் இன்றளவும் தொடர்ந்து பல மாஸ்  படங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்களும் உள்ள நிலையில் இதில் இருவரும் சினிமாவில்

ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் . இந்நிலையில் கடந்த சில வருடங்களாக  அவ்வளவாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனது காதலனுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார் . இந்நிலையில் பிரபல டூடுல் கலைஞரான

சாந்தனு என்பவரை காதலித்து வருவதோடு அவருடன் ஒன்றாக ஒரே வீட்டில் ஒன்றாக லிவிங் டூ கேதர் முறையில் வாழ்ந்து வருவதோடு அவருடன்  அடிக்கடி வெளியில் செல்வது மற்றும் ஒன்றாக இருக்கும் படியான பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தனது இணைய பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தை பார்த்த

பலரும் அம்மிணியை வேற லெவலில் கழுவி ஊற்றி வருகின்றனர் . காரணம் அதில் அம்மிணி அவருடைய காதலனுடன் படுக்கையில் செம கில்மாவாக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அப்படியே பதிவிட்டுள்ளார் இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அம்மினிக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்……….