தற்போது பொறுத்தவரை மக்கள் மத்தியில் சினிமாவில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகிறது . இப்படி இருக்கையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த சேனலில் எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் பிரபலமோ அதே அளவிற்கு இந்த

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் வெகு பிரபலமாக உள்ளார்கள் எனலாம் அந்த வகையில் ஏறக்குறைய  பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி ரம்யா ., இந்நிலையில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து

வழங்கி வந்த நிலையில் அதன் திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து தற்போது சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில

கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததை அடுத்து இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விவகரத்து பெற்று பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது ……….