பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை தற்போது புதுமுகங்களாக அதிகமான இளம் நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் இவர்களுக்கு எல்லாம் முன்னதாக பல படங்களில் ஹீரோவாக நடித்து பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பல முன்னணி நடிகர்களும் இன்றைக்கு அவ்வளவாக

படங்களில் நடிக்க வில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் தங்களது நடிப்பின்  மூலமாக வாழ்ந்துகொண்டு தான் வருகிறார்கள் . இவ்வாறு இருக்கையில் 80,90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவும் வரை பல மாஸ் படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் முன்னணி நடிகர் நாகர்ஜூனா.  இந்நிலையில் இவர் தெலுங்கை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் இதையடுத்து கடந்த சில

மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் கோஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இப்படி இருக்கையில் நாகர்ஜூனா அவர்களின் மகனான நாகசைதன்யா தெலுங்கில் இளம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது முதல் மனைவி குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. இந்நிலையில் நாகர்ஜூனா கடந்த 1984-ம் ஆண்டு

லட்சுமி  டகுபதி என்ப்வ்வரை திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து பிரபல முன்னணி நடிகை அமலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது …………….