90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு திரையுலகில் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருவதோடு இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் இதில் ஒரு சில நடிகைகள் இன்னமும் சற்றும் தங்களது இளமை குறையாத நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரஜினி,

கமல், அஜித், விஜய்   என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு  இன்றளவும் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சிம்ரன் . இதையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து

கொண்ட நிலையில் இவருக்கு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் நிலையில் அடிக்கடி  மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் . இந்நிலையில்; சமீபத்தில் தனது இணைய பக்கத்தில்மூத்த மகன் ஆதிப் பள்ளி சீருடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார் அதில் அவரது மகனை பார்த்த பலரும் அட இவரோட மகனா இது என வாயடைத்து போயுள்ளனர்…………