தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் இவருக்கு கடந்த  சில வருடங்களுக்கு முன்னர் சங்கீதா என்பவருடன் திருமணமான நிலையில் இவர்களுக்கு சஞ்சய் எனும் திவ்யா சாஷா எனும் மகளும் உள்ளார்கள். இதில் அவரது மகன் சஞ்சய் தனது சிறுவயது முதலே விஜயுடன் இணைந்து பல படங்களில்

நடித்துள்ள நிலையில் தற்போது சினிமா சம்பந்தப்பட்ட கல்லூரி படிப்பை முடித்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஒருவருடன் உதவி இயக்குனராக இருந்து வருவதோடு பல குறும்படங்களை இயக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் கல்லூரியில் படிக்கும்போதே இளம் பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்டமாக பிரபல இளம் சீரியல் நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது, அந்த நடிகை வேறு யாருமில்லை மௌனராகம் சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வரும் ரவீனா தாஹா தான் அது அவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தளபதி விஜய் அவர்களை

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்நிலையில் அவருடன் ஜோடியாக நடிக்க ஆசை ஆனால் அது முடியாத நிலையில் அவரது மகனான சஞ்சயுடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது………….