தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தங்களது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரது மனதையும் வேகுவாக கவர்ந்தது மட்டுமின்றி முன்னணி நடிகைகளின் வரிசையில் தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்ட பல நடிகைகள் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் சரிவர கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டு விலகி அவர்களது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் 90-களின்

காலகட்டத்தில் பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி படத்தின் ஹீரோயினாக அறிமுகமான இவர்  இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இப்படி இருக்கையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வந்த நிலையில் ஒரு

கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புக்கள் குறைந்ததை அடுத்து கடந்த 2007-ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இவர்களுக்கு ஆரவ் எனும் மகனும் ஆன்யா எனும் மகளும் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி

கொடுத்துள்ள மாளவிகா கோல்மால் எனும் படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவரது மகளின் சமீபத்திய புகைபடம் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருவதோடு அதில் அவரது மகளை பார்த்த இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரை வர்ணித்து வருகின்றனர்…………..