தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் படங்களில் நடிக்கும் பிரபலங்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் பிரபலங்கள் அதிகளவில் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர். இந்நிலையில் பல முன்னணி திரை பிரபலங்கள் கூட தற்போது சின்னத்திரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் பலரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக

இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் செம கியூட்டாக இருக்கும் அந்த

குழந்தை வேறு யாருமில்லை பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளராக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பிரபல முன்னணி தொகுப்பாளர் விஜே ரக்க்ஷன் தான் அது. இவ்வாறான

நிலையில் தற்போது முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாக திரையுலகில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………….