தற்போது சினிமாவில் படங்களில் ஹீரோயினாக நடிக்க பல இளம் நடிகைகள் புதிதாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இதன் காரணமாக அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வந்த பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக நடிக்க வாய்ப்புக்கள் வராத நிலையில் பலரும் சினிமாவை விட்டு விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் 90-களில்  பல இளசுகளின் கனவு நாயகியாக வலம் வந்தவர் பிரபல

நடிகை ஸ்வர்ணமால்யா. துவக்கத்தில் பிரபல முன்னணி சேனலான சன் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் தனது  வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான பேச்சால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் இதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை அடுத்து பிரபல இயக்குனர்

மணிரத்தனம் இயக்கத்தில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான அலைபாயுதே படத்தில் ஷாலினுக்கு அக்காவாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததை

அடுத்து சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் . இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சமீபத்திய புகைபடத்தை பதிவிட்டு இருந்தார். அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம ஸ்வர்ணமால்யாவா இது என பிரமித்து போனதோடு பல விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்………………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Swarnamalya Ganesh (@swarnamalyag)