கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களை அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வைத்துகொள்ள பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் பலரும் சோசியல் மீடியாவில் அதிகளவில் நேரத்தை செலவழித்து வருவதோடு அவ்வபோது தங்களது மாடர்ன் புகைபடங்களை அதில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் ஆக்டிவாக வைத்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும்

குழந்தைபருவ  புகைப்படங்களை பதிவிட்டு பலரையும் வியப்படைய செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் மத்தியில் தொடர்ந்து பல

வருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபல முன்னணி நடிகை நயன்தாரா தான் அந்த குழந்தை. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக பல படங்களில் நடித்தும் வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும்

உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இதனைதொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவரது குழந்தைபருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு செம வைரளாகி வருகிறது………….