தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் புதிதாக அறிமுகமாகி வந்த வண்ணம் இருக்கும் நிலையில் நடிக்கும் ஒரு  சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு மேற்கொண்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இப்படி ஒரு

நிலையில் துவக்கத்தில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் காமெடியனாக தொடர்ந்து இன்றைக்கு ஹீரோவாக தன்னை உயர்த்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சூரி. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தில் வெளியான காமெடி காட்சி ஒன்றில் பிரபலமான இவர் பின்னாளில் அதுவே இவரது

பெயரின் பரோட்டா சூரி என அழைக்கபட்டது. இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த நிலையில் அந்த படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை

பெற்று வருகிறது. இந்நிலையில் சூரி எப்போதும் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என வாயடைத்து போயுள்ளனர் ………….