தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் தங்களை அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வைத்து கொள்ள பல விதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அப்படி ஒரு நிலையில் படங்களில் நடிப்பதை தாண்டி அதிகளவு கவனத்தை சோசியல் மீடியா பக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது பலரும் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பலத்த

பிரபலத்தை தேடி வரும்  நிலையில் அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்த பல புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணைய பக்கத்தில் அழகிய சிறுமி ஒருவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் அதில் இருக்கும் டாப் நடிகை யாரென தெரியாமல் பலரும் பலவிதமான

கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் அந்த நடிகை யாரென தெரியுமா….? அது வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின்  மூலமாக திரையுலகில் இன்றைக்கு தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டதோடு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல

முன்னணி நடிகை தமன்னா தான் அது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள அம்மிணி கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் . இப்படி இருக்கையில் இவரது சிறுவயதில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட  பல புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம டிறேண்டாகி வருகிறது…………….