தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது இளம் நடிகைகள் பலரும் புதிதாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதையும் கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் திரையுலகில் தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இதேபோல் படங்களில் ஒரு  சில காட்சிகள் மற்றும் பாடல்களில்

நடிக்கும் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்த போதிலும் தங்களது வசீகரமான தோற்றம் மூலமாக வெகுவாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதோடு திரையுலகிலும் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு  படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டலான நடிப்பில் பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல ம் முன்னணி நடிகை ஸ்ரேயா ரெட்டி. இந்த படத்திற்கு முன்னரே விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய்

படத்தில்  ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வேற லெவல் பிரபலத்தை பெற்று இருந்தார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் தற்போது  மீண்டும் ரீன்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள பிரமாண்டமான படமான சலார் படத்தில்

நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து பவன் கல்யாண் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வரும் ஒஜி படத்திலும் நடிக்கவுள்ள நிலையில் அந்த படத்திற்காக தனது உடலை பிட்டாக வைத்துகொள்ளும் விதமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரை பார்த்த பலரும் ஸ்ரேயா ரெட்டியா இது சும்மா 39 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்காங்க என வாயடைத்து போனதோடு அவரை வர்ணித்து வருகின்றனர்……………

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sriya Reddy (@sriya_reddy)