தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு பிரபலமாக திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் புகைப்படங்களும் பதிவுகளும் தான் பிரபலமாக இருந்து வருகிறது . இதையடுத்து சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் அதிகளவு நேரத்தை இதில் செலவழித்து வரும் நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பல முன்னணி

திரை பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு தங்களை மேலும் ரசிகர்கள் முன்னிலையில் ஆக்டிவாக வைத்துக்கொள்ள ஆர்வம்  காட்டி வருகின்றனர் . இப்படி இருக்கையில் அண்மையில் இணையத்தில் வாயெல்லாம் சிரித்தப்படி குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெரிதளவில் பகிர்ந்து  வருகின்றனர் .

இதையடுத்து அந்த குழந்தை வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் சில மாதங்களாக தொடர்ந்து பல படங்கள் வெளியாகும் நிலையில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் ஜீவா அடிக்கடி

மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வருவதோடு பல கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இவ்வாறான நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் ஜீவா வா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை  வர்ணித்து வருகின்றனர்…………..