தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்நிலையில் அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு சில வருடங்களுக்கு

முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு இற்று மகள்கள் உள்ள நிலையில் இதில் அவரது மகளான ஐஸ்ஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அதன் பின் அவ்வளவாக வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சினிமாவை விடுத்து வீட்டிலேயே இருந்து வந்த நிலையில்  தற்போது அவருக்கு திருமணம் எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்

மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா பிரபல நடிகரின் மகனும் நடிகருமான உமாபதியை திருமணம் செய்து கொள்ள உள்ளார் . பிரபல நடிகரான தம்பி ராமையாவின் மகனான இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு இருந்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதில்

இவரது செயல்களும் குணமும் அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் தனது மகளை  இவருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். இருப்பினும் தம்பி ராமையா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்  மத்தியில் செம வைரளாகி வருகிறது…………….