பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி  பார்க்கப்பட்டு வருவதோடு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் வேற லெவலில் பிரபலமாக  உள்ள நிலையில் இந்த சேனலில் கடந்த ஆறு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ்  . இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு

பலரும் ரசிகர்களாக உள்ள நிலையில் இதில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் மக்கள் மத்தியில் பெருத்த

 

எதிர்பார்ப்பும் ஆவலும் இருக்கும் நிலையில் தற்போது மேலும் இருவர் அதில் கலந்துகொள்ள போகும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் இந்த முறை விஜய் டிவியில் இரு முன்னணி பிரபலங்கள்  கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இந்நிலையில் இந்த முறை விஜய் டிவி இருந்து பிரபல முன்னணி

தொகுப்பாளர் மகாபா ஆனந்த் மற்றும் சரத் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இவர்களோடு அடுத்த போட்டியாளராக நடிகை உமா ரியாஸ்  அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்…………..