தென்னிந்திய திரையுலகில் தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இதையடுத்து  இவரது படங்கள் எப்போதும்  திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம். இவ்வறான நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில்

நடித்து வருகிறார் இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படம் திரையுலக வட்டாரம் மற்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இன்றைக்கு தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு பல முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள்

வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் இணையத்தில் தளபதி விஜய் அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரளாகி வருகிறது மேலும் அந்த புகைபடத்தில் தளபதி விஜய் அவர்கள் கையில் குழந்தையுடன் விளையாடும் படி இருக்கும் நிலையில் அந்த குழந்தை யாரென  பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த குழந்தை வேறு

யாருமில்லை பிரபல நடிகரும் தளபதி விஜய் அவர்களின் தம்பியுமான விக்ராந்த் தான் அது. தனது சிறுவயதில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் விக்ராந்த். இதையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………………….