தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களாக நடித்து வந்த பல நடிகர்களும்ஒரு கட்டதுக்குய் மேல் அவ்வளவாக  படங்களில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டு விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் 80-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்ததோடு பலரையும் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களாக வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் மைக் மோகன். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம்

அந்த அளவிற்கு நூற்றுக்கு மேலான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் . இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்து வந்ததை அடுத்து இவர் குறித்த எந்தவொரு தகவலும் இணையத்தில் வெளியாகாமல் இருந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மைக் மோகன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் ,மோகன் அவரது நிலை என்ன என

 

தெரியாமல் இருந்து வந்த நிலையில் அவர் ஜோமடோ டெலிவரி பாயாக வேலை செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து விளக்கம் கேட்ட போது, மைக் மோகன் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக ஹரா எனும் படத்தில் நடித்து வருகிறார்  இதனைதொடர்ந்து இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன்,

குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்து வரும் நிலையில் இதில் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் நடித்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் மை மோகன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் அவர் டெலிவரி பாய் உடையில் இருந்துள்ளார் காரணம் அந்த படத்தில் அவர் அது மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறாராம்………………………