தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இந்நிலையில் தற்போது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் வெப் சீரியஸில்

கமிட்டாகி நடித்து வரும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் மேலும் அந்த படத்தில் அவர் நடனமாடியுள்ள கவால பாடல் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருகிறது. இதனைதொடர்ந்து இந்த பாடல் மற்றும் நடனம் டிறேன்டகி போனதை அடுத்து சமூகவளைதலங்களில் பலரும் இந்த பாடலுக்கு

நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படி  ஒரு நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விமான நிலையத்தில் கிளமாரான உடையில் ரசிகர் ஒருவருடன் நெருக்கமாக காவலா பாடலுக்கு நடனமாடியதை அடுத்து

அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………………..

 

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)