தென்னிந்திய திரயுலகில் மிகவும் பிரபலமாகவும் முன்னணி நடிகைகளுள் ஒருவாரகவும் திகழ்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள் பொதுவாகவே ஒரு நடிகை பத்து வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் புகழ் பெற்று விளங்குவது என்பது எளிதான ஒன்று அல்ல அதிலும் எந்த இரு சினிமா பின்புலமும் இல்லமால் தன் திறமையை மட்டும் வைத்து எண்ணற்ற படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இருக்கிறார் நடிகை சமந்தா தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என அணைத்து திரையுலகிலும்

ஒரு தவிர்க்க முடியாத ஒரு சினிமா நச்சத்திரமாக வளர்ந்து இருக்கிறார் சமந்தா அவர்கள் 2017 ஆம் ஆண்டு  நடிகர் நாகசைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண வாழ்கையை முடித்து கொள்ளப் போவதாக அறிவித்தனர் அதன் பிறகு உடல்நலக் குறைவால் சிறிது காலம் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் நீண்ட நாட்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான

விஜய் தேவர்கொண்டா அவர்களுடன் இணைந்து குஷி என்னும் திரைபடத்தில் நடித்துள்ளார் இந்த படம் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை  ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவும் நடிகர் விஜய் தேவர்கொண்டாவும் மேடையில் ரொமாண்டிக்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர் அதிலிருந்து பல கிசு கிசுக்கள்

பரவ தொடக்கி விட்டன எனவே கூறலாம் ஆரம்பத்தில்  இருவரும் காதல் வயபட்டுள்ளனர் என வந்த தகவல் தற்பொழுது தீவிரமடைந்து நடிகை சமந்தா அவர்கள் நடிகர் விஜய் தேவர்கொண்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளபபோகிறார் என்று பல கிசு கிசுக்கள் வெளியாகயுள்ளன ஆனால் இது குறித்து இருதரப்பிலிருந்தும் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ……..