சினிமாத்துறையில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் உள்ளன ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறையை கருத்தில் கொண்டு மக்களுக்கு பிரச்சனைகள் வரும் பொழுது குரல் கொடுத்து தன் ஆதரவையும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து கொடுகின்றனர் ஒரு பிரபலமான நடிகர் மக்கள் பிரச்சனையை கையில் எடுக்கும் பொழுது அது மிக பெரிய ஊடக வெளிச்சத்தை பெரும் அதை தொடர்ந்து அந்த பிரச்னையை பற்றிய தகவல்கள் மக்களிடம்

எளிதில் சென்றடையும் ஒரு பிரபலமான நடிகர் மக்கள் பிரச்சனைகளுக்கு உதவும் பொழுது அந்த சமுதாயம் ஒரு நல்ல வளர்ச்சியை நோக்கி பயனிக்கும் அந்த வகையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக தன்மைகளை உடையவர் அதையெல்லாம்

கடந்து சமுதாயத்தில் அனைவராலும் மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் இவர் மக்களுக்காக எண்ணற்ற உதவிகளையும் முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் இருக்கிறார் இந்நிலையில் அனைவரின் எதிர்பார்பையும் ஈர்த்துள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் பொதுவாகவே ராகவா லாரான்ஸ் பேய் படங்களில் தான் அதிகமாக

நடித்து இருக்கிறார் இதை தொடர்ந்து நயன்தாராவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக உள்ளதாக தகவல்கள் வருகின்றன இந்நிலையில் தற்பொழுது நடிகர் ராகவா லாரான்ஸ் அவர்கள் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி கொண்டு இருக்கின்றன ரசிகர்கள் பலரும் இருவரின் ஜோடி மிக அழகாக உள்ளதாக பதிவிட்டு கொண்டு இருகின்றனர் …….