தமிழ் திரையுலகில் ஹீரோகளுக்காக படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு மத்தியில் இயகுனர்களுக்காகவும் படத்தை பார்க்க செல்லும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது இன்றைய திரையுலகில் ஹீரோக்களை எவ்வளவு கொண்டாடுகிறார்களோ அதற்கு துளியும் குறையில்லாமல் இயகுனர்களையும் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள் 90 களில் இயக்குனர்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது

மணிவண்ணன் , பாரதிராஜா , மணிரத்னம் , பாலச்சந்தர் , கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்கள் தான் இவர்கள் தான் அன்றைய சினிமாத்துறையை கட்டி ஆண்டவர்கள் என கூறலாம் அந்த வகையில் தற்பொழுது இருக்கும் சினிமாத்துறையில் எண்ணற்ற புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகயுள்ளனர் சமீபத்தில் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்படும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் ,

நெல்சன் திலீப்குமார் ,ஹெச்.வினோத் அந்த வரிசையில் வெற்றி மாறனும் ஒருவர் பொல்லாதவன் , ஆடுகளம் , அசுரன் , விசாரணை , வட சென்னை , விடுதலை ஆகிய படங்களை தயாரித்து அனைத்தையும் வெற்றி படமாக கொடுத்தார் வெற்றி மாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு பூந்தென்றல் என்னும் பெண் குழந்தையும் உண்டு சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி மாறனின் மனைவி ஆர்த்தி அவர்கள் வெற்றி மாறனின் சிகிரெட் பழக்கத்தை பற்றி கூறினார் அதில்

அவர் பொல்லாதவன் படபிடிப்பின் பொழுது ஒரு நாளைக்கு 15 சிகரெட் பாக்கெட்களை குடிப்பேன் என வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அது குறித்து ஆர்த்தி கூறுகையில் ஒரு நாள் திடிரென வெற்றி மாறனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்தவரை அணிகினோம் ஆஞ்சியோ சிகிச்சையும் எடுத்துகொண்டோம் அதன் பின்பும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை நானும் வற்புறுத்தவில்லை என கூறினார் அதன் பிறகு தன்னுடைய கனவுகளை அடைவதற்கு உடல் நலம் முக்கியம் என் கருதி அவரே அதை நிறுத்தி விட்டார் என கூறினார் ……