சினிமாவில் இன்றைக்கு பல ஹீரோயின்கள் படங்களில் நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இவர் நடிகை குஷ்பு போல் இருப்பதால் ரசிகர்கள் இவரை செல்லமாக “சின்ன குஷ்பு” என்றெல்லாம் அழைத்தார்கள். ஹன்சிகா கடந்த

2022 -ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. தற்போது திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹன்சிகா,

தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னரும் ஹன்சிகா துளியும் தனது இளமை குறையாமல் இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போனதோடு அழகை வர்ணித்து வருகின்றனர்………………

 

 

இதோ வீடியோ.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)