பொதுவாக திரையுலகில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளை பொறுத்தவரை படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வ வருவதோடு அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடிப்பது கைவந்த கலை எனலாம் . இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது

தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருக்கிறது.

தற்போது ஸ்ருதி ஹாசன் செம கிளாமராக கொமொட்டி விருது விழாவுக்கு சென்று இருக்கிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு செம மாடர்ன் உடையில் வேற லெவல் போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் இதோ ……………….