சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்களும் ஹீரோவாக படங்களில் நடித்து வரும் நிலையிலும் இவர்களுக்கு இணையாக இன்றளவும் பல  படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி அவருக்கு சின்ன வயதில் இருந்தே ரசிகராக இருப்பவர் தான்

ராகவா லாரன்ஸ் சமீபத்தில் லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பார்த்துவிட்டு ரஜினி அவரை வியந்து பாராட்டி இருந்தார். அவரால் இப்படியும் நடிக்க முடியுமா என்றும் அவர் வியப்புடன் பதிவிட்டு இருந்தார். தற்போது லாரன்ஸ் சின்ன வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அந்த புகைப்படத்தை

பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். இதனைதொடர்ந்து அதில் அவரது சிறுவயதில் தலைவர் ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து  கொண்ட பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது ……….போட்டோ இதோ..