சமீபகாலமாக திரையுலகில் தொடர்ந்து பல இளம் நடிகைகள் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இவர்கள் ஒரு சில படங்களில் நடித்த போதிலும் தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னனி இசையமைப்பாளரும்

நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார்  ஹீரோவாக நடித்து வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல இளம் நடிகை திவ்யபாரதி. இந்நிலையில் நடித்த முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இருப்பினும் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில்

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைபடங்களை பதிவிட்டு தனதுரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் பேன்ட் சர்ட் உடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்ட நிலையில் அதைபார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம திவ்யபாரதியா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்…………………..