சமீபகாலமாக திரையுலக பலரது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவரின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இவர் யார் என கேட்டு பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் மம்மூட்டி தான். ஆம், நடிகர் மம்மூட்டி நடித்த முதல் படத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 71 வயதாகும் நடிகர் மம்மூட்டி நடிப்பில்

சமீபத்தில் வெளிவந்த கண்ணூர் ஸ்குவாடு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. அதே போல் கடந்த வாரம் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………