இளம் நடிகைகள் பலரும் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் ஒரே ஒரு படம் ஓஹோ வாழ்க்கை என சில

வசனங்கள் கூறுவார்கள், அதற்கு ஏற்றார் போல் லவ் டுடே என்ற ஒரே படத்தில் முன்னணி நாயகிகளுக்கு இணையாக கொண்டாடப்படுபவர் தான் நடிகை இவானா. தற்போது இவானா விஜய்யின் 68வது படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இது ஒரு பக்கம் இருக்க

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் வேற லெவலில் போடோஷூட் நடத்தியுள்ளார்………

சரி அவர் இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,