கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்கள் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு வரும் நிலையில் நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருகாலத்தில் கேப்டனாக கொண்டாடிய பிரபலம். சரியான புள்ளி விவரம், மாஸ் வசனம், அதிரடி ஆக்ஷன், தேசியப்பற்று என தனது படங்கள் மூலம் ரசிகர்களை

வெகுவாக கவர்ந்து வந்தார். படங்களில் ஜெயித்ததை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டார், ஆனால் உடல்நிலை சரியில்லாததால் அவரால் ஜெயிக்க முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கிய விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில்க பலத்த சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்……………….