கடந்த சில வருடங்களாக  திரையுலகில் தொடர்ந்து பல  முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு அதன் விளைவாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி  வருகின்றனர் . மேலும் இந்த நிலை அதிகரித்து வருவதை அடுத்து தற்போது மேலும் ஒரு முன்னனி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்

பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஏறக்குறைய தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர் பிரபல  முன்னணி நடிகர் மதுரை மோகன். இருப்பினும் இவருக்கு மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  விஷ்ணு  விஷால்  நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில்

வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற  திரைப்படமான  முண்டாசுபட்டி படத்தின் மூலமாகத்தான் எனலாம்.. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை  தொடர்ந்து அடுத்தடுத்து பல  முன்னணி நடிகர்களின்  படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு இணைய வழியாக  மற்றும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . மேலும் இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் பலரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்…………………………