பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி. அவர் இதற்கு முன்பு youtube பிரபலமாக இருந்து நிலையில் தற்போது பிக் பாஸ் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் அவர் மாயா உடன் சேர்ந்து செய்யும் சில விஷயங்களால் அவரை பற்றி நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் பூர்ணிமா ரவி ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அவர் செகப்பி என்ற படத்தில் ஹீரோயின் ரோலில் ஒரு குழந்தைக்கு அம்மா ஆக நடித்து இருக்கிறார்.

அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது …