சந்திரமுகி தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி.இப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரகர்ஷிதா இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை பிரகர்ஷிதாதமிழ் சினிமாவில் படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் கூட, மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும் குழந்தை நட்சத்திரங்கள் பலர்.

அந்த வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இந்த படத்தில் ‘அத்திந்தோம்.‘பாடலில் வரும் அழகிய குழந்தை பொம்மியை யாராலும் மறக்க முடியாது.பொம்மி சிறுமி ரஜினியுடன் சேர்த்து அந்த பாடலில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே பாடி, ஆடியிருந்தாலும், அந்த குழந்தையை இன்றளவிலும் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளனர்.

‘சந்திரமுகி’ பொம்மியின் உண்மையான பெயர் பிரகர்ஷிதா. இவர் தொடர்ந்து சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும், சாமி குழந்தை வேடத்திலும் நடித்து வந்தார்.சீரியல்களில் நடிப்பதோடு மட்டும்லாம் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் பொம்மிபிஎஸ்சி எலக்ட்ரானிக் படிப்பை முடித்த பொம்மி இப்போது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் என மக்கள் மத்தியில் கேள்வி நிலவி வந்தது.

பொம்மிக்கு திருமணம் முடிந்து தற்போது அழகான பெண் குழந்தையும் உள்ளது.இந்தநிலையில், பொம்மியின் தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது.