தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்களும் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர் இருப்பினும் அவர்கள் இன்றளவும் தங்களது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் தனது திரைபயணத்தை மேடை நாடகங்களின் மூலமாக தொடங்கி  அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து திரையுலகில் நுழைந்து பல

முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து   தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் கிரேஷி மோகன். கடந்த 1979-ம் ஆண்டு சொந்தமாக கிரேஷி கிரேன்ஸ் எனும் நாடக நிறுவனத்தை இயக்கி அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இதனைதொடர்ந்து சினிமாவில் வசனகர்த்தாவாக

தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராகவும் நாற்பதுக்கும் மேலான படங்களில் நடித்தும் இருப்பதோடு நூறுக்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியும் உள்ளார். மேலும் தனது எழுத்து மற்றும் நடிப்பு திறமையால் பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வாங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து

வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நளினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு அர்ஜுன் எனும் மகன் ஒருவர் உள்ள நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஹரிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது குடும்ப புகைபடம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…….

 

 

 

 

 

 

 

 

 

 

Shankar, Maadhu @ Crazy Mohan Son Wedding Reception Photos