தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட தளபதி விஜய் அளவுக்கு மாஸான ரசிகர்கள் கூட்டம் எங்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய்க்கு நாளுக்கு நாள் இன்னும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த ரசிகர்கள் கூட்டமும் வெறும் ரசிகர்களாக மட்டும் அல்லாமல் தளபதி விஜயை கடவுள் உயரத்திற்கு வைத்ஹி எப்பொழுதும் பார்க்கிறார்கள் ,
இப்படி சொல்லப்போனால் தளபதி விஜயும் திரைப்படத்திற்கு திரைப்படம் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது மட்டுமல்லாமல் படத்ஹிர்க்கு பட வள கொடிகளையும் சேர்த்தே வசூல் செய்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கூட விமர்சன ரீதியாக பல பேச்சுக்களை சந்தித்து இருந்தாலும் வாசல் ரீதியாக முதளிடத்ஹினை பிடித்தது மட்டுமல்லாது
ரசிகர்கள் கொண்டாடிதேர்க்கும் குடும்ப படமாகவும் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி வாரிசு திரைபபடம் வெளிவருவதற்கு முன்பே தளபதி விஜய் லோகேஷ் இணைந்து இருக்கும் அடுத்த படத்திற்கான ஆர்வம் ரசியக்ர்களிடையே தொத்திகொண்டது என்றே சொல்ல வேண்டும் ..
இப்படி தளபதி படத்திற்க்கான அறிவிப்புக்சல் தற்போது ரசிகர்களிடையே இந்த வாரம் பல அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம்கொடுத்து வரும் நிலையில் பல ப் வீடியோ மற்றும் போடோக்கள் வெளிவந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்திர்க்கான முன்னோட்ட வீடியோ வெளிவந்து அனைவரையும் வாயை பிளக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்நிலையில் தளபதி விஜய் இந்த திரைபப்டத்தில் என்ன கெட்டப்பில் இருக்க போகிறார் என்பது கூட புகைப்படமாக வெளிவந்துள்ளது…
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023