திரையுலகில் பொறுத்தவரை படங்களில் நடிக்கும் அனைவரும் மக்கள் மத்தியில் எதாவது ஒரு வகையில் கவனிக்கபட்டு பிரபலமாக உள்ளனர் இந்நிலையில் தற்போது அவர்களில் பலரும் மேலும் தங்களை பிரபலமாக வைத்துகொள்ளும் விதமாக தங்களது இணைய பக்கங்களில் அடிக்கடி தங்களது புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலம் தேடி வரும் நிலையில் அதையும் தாண்டி அவரது ரசிகர்களை மேலும் வியப்படைய செய்ய வைக்கும் விதமாக அவர்களது குழந்தை மற்றும்

சிறுவயது புகைபடங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அழகிய பவ்யமாக இருக்கும் சிறுமி ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது இதையடுத்து அந்த புகைபடத்தில் இருப்பது யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை சின்னத்திரையில் பிரபல முன்னணி சீரியல் நடிகையான ஆலியா மனசா தான் அது. தனது படிப்பை முடித்து

மாடலிங் பிரிவில் பணிபுரிந்து வந்த ஆலியா பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான முன்னணி தொடரான ராஜா ராணி தொடரில் செம்பாவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். தனது முதல் தொடரிலேயே பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வாய்த்த ஆலியா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து அந்த தொடரில் தனக்கு ஜோடியாக

நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொடர்களில் நடித்து வருவதோடு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா தனது சிறுவயது புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதையடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த ஆலியா மணஷாவா இது என வாயடைத்து போயுள்ளனர்…….