தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் கொடிகட்டி பரந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாளை வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தளபதி விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தி வருகிறது. தளபதி விஜய் அவர்கள் சங்கீதாவை திருமணம் செய்து சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தற்போது இருவரும் ஒருமனதாக பிரிய இருப்பதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்ற்கிடையில் தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்து பிரபல

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னரே இருவரும் இணைந்து ஏறக்குறைய நான்கு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள் மேலும் முதல் படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் அது சினிமாவை

தாண்டி அடிக்கடி பொதுவெளியில் செல்வது ஒன்றாக காரில் சுற்றுவது என இருந்து வந்த நிலையில் இது குறித்து தகவலறிந்த சங்கீதா அவர்களை கண்டித்தது மட்டுமின்றி இனி தளபதி விஜயுடன் ஹீரோயினாக யார் நடிக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானித்து வந்தார். இப்படி இருக்கையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சங்கீதாவின் ரியாக்சன் பொறுந்திருந்து பார்ப்போம்………