ஊட மட்டன் நான் எழுதி கொடுக்கறாதமிழ் சினிமாவில் இப்போளுதேல்லாம் இளம் அன்டிகையாக அறிமுகமாவது என்பதே பெரியவிசயமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் முன்பு போல அல்லாமல் தற்போது ஏற்கனவே பிரபலமான நடிகைகள் மட்டுமே  அதிக படங்களில் நடித்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எத்தனையோ பிரபலமான நடிகைகளும் ஒரு காலத்தில்  இலோம் நடியாகியாக அறிமுகமாகி பின்னரே முன்னணி நடிகைகலாகவும் பிரபலங்கலாகவும் புகழடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனயோ ண்டகிகள் என்னதான் நல்ல நல்ல படங்களில் நடத்து இறந்தாலும் ஒர்கட்டத்திர்க்கு மேலாக நியாயத்து நிற்க முடியாமல் சென்றுவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எப்பொழுதும் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட வேற்று மொழி பேசும் நடிகைகளுக்கே எப்பொழுதும் ஆதரவு அதிகம் என்றே கூற வேண்டும் . இப்படி இன்றும் மற்ற மொழி நடிகைகளை விட மலையாள திரையுலகத்தினை சேர்ந்த நடிகைகளுக்கே எப்போளுதும் தமிழ் சினிமா ரசிககர்களுக்கு எப்பொழுதும் தனி  மவுசு என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா கூட மலையாள திரையுலகில் இருந்து வந்தவர் தான் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நயந்தரவிர்க்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் னிடத்து வரும் நடிகை மஞ்சு வாரியார் என்றே சொல்ல வேண்டும்,

ஏற்கனவே மலையலத்ஹில் பல படங்களில் நடித்து இருந்தாலும் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இப்படி தற்போது துணிவு படத்தில் தல அஜித்ஹுடன் சேர்ந்து கலக்கி இருக்கும் இவருக்கு மீனாட்சி என்ற மகளும் உண்டு இப்படி அவரது புகைபப்டம் தற்போது வெளிவந்து அட நம்ம மாசு வாரியாரின் மகளா இது என பலரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்… இதோ அந்த புகைப்படம் கீழே