சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பலரும் கலந்து கொண்டு மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் முன்னணி பிரபலங்களாக பல படங்களில் நடித்து

வருகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டவர் பிரபல பிக்பாஸ் நடிகை லாஸ்லியா மரியநேசன். இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் செய்தி வாசிப்பாளராக தனது கலையுலக பயணத்தை

தொடங்கிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானதை அடுத்து தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பிரண்ட்ஸ் , குகூள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்துள்ளதோடு பல முன்னணி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை

தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு பட வாய்ப்புகளுக்கும் அடித்தளம் போட்டு வருகிறார். இந்நிலையில் அம்மிணி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த பதிவில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பு தோலுமாக மாறிப்போனதோடு டவுசருடன் செம கில்மாவாக போஸ் கொடுத்து இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம லாஸ்லியாவ இது என்னங்க ஆச்சு அவருக்கு என விமர்சித்து வருகின்றனர்…….