தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது ஹீரோவாக பல புதுமுக இளம் நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு இதில் பலரும் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். இருப்பினும் இதில் ஒரு சிலர் என்னதான் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அவர்களுக்கு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு

கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் சித்தி மகனான விக்ராந்த் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் அவருக்கு இன்னும் போதிய வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இதையடுத்து இவர் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கற்க கசடற எனும் படத்தின் ஹீரோவாக தன்னை மக்கள் மத்தியில்

அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து விக்ராந்த் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி

வருகிறது. காரணம் அதில் விக்ராந்தின் அம்மாவை பார்த்த பலரும் என்னது இவங்கதான் இவரோட அம்மாவா என வாயடைத்து போயுள்ளனர். ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்பட பல முன்னணி தொடர்களில் நடித்துள்ள பிரபல முன்னணி சீரியல் நடிகை ஷீலா தான் விக்ராந்தின் அம்மா இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…….