பொதுவாகவே திரையுலகில் படங்களில் நடிக்கும் அனைவரும் மக்கள் மத்தியில் எதாவது ஒரு வகையில் பிரபலமாக இருக்கும் நிலையில் அவர்களை பற்றிய எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது மக்களிடையே வேற லெவலில் டிரென்ட் ஆகி விடும். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும்  தனது ரசிகர்களை மேலும் வியப்படைய செய்யும் வகையில் தொடர்ந்து தங்களது சிறுவயது புகைபடங்களையும் பல சுவாரசியமான தகவல்களையும் நம்மிடையே பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இணைய பக்கத்தில் சிறுவயது குழந்தை

ஒருவரின் புகைப்படம் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த குழந்தை வேறு யாரும் இல்லை அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டதோடு பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை மதுபாலா. இவர் முதன் முதலில் பிரபல முன்னணி

இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து வானமே எல்லை, ஜென்டில்மேன் , ரோஜா போன்ற பல வெற்றிபடங்களில் நடித்துள்ளார்.

இதனைதொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அமயா மற்றும் கெயா எனும் இருமகள்கள் உள்ளார்கள். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதுபாலா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சகோதரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக தாங்கள் சிறுவயதில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்………

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Madhoo Shah (@madhoo_rockstar)