தற்போது சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகளும் புதிதாக ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அவர்களின் ஹாட் கிரஷாக மாறிவிடுகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி வாரிசு நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்ற திரைப்படம் இருட்டு அறையில்

முரட்டு குத்து முழுநீள அடல்ட் காமெடி படமான இந்த படத்தில் கில்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கார் விபத்து ஏற்பட்டு சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இதையடுத்து அதிலிருந்து மீண்டு வந்த அம்மிணி தனது மார்க்கெட்டை மீண்டும்

பிடிக்க எண்ணி முன்பை காட்டிலும் அதிகளவு கில்மாவில் இறங்கிய அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை ஜொள்ளு ஊற்ற வைத்து வருகிறார். இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது லைவ்சாட்டில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யாஷிகாவிடம் அவரது ரசிகர் அவரது உடல் பாகத்தை குறிப்பிட்டு அது என்ன சைஸ் இருக்கும் என கேட்டுள்ளார் இதனால் மிகுந்த கோபமான யாஷிகா அவரை

\மிகமோசமான வார்த்தையில் பதிலளித்த நிலையில் அந்த ரசிகர் மேலும் ஐ லவ் யூ ஆனால் எனக்கு கல்யாணமாகி விட்டதே என கூறிய நிலையில் அப்ப உங்க மனைவி ரொம்ப பாவம் என பதிலடி கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து மற்றொரு ரசிகர் ஆமாம் யார் அந்த லக்கி உங்களை ஆடையில்லாமல் நிர்வாணமாக பார்த்தது என கேட்டதற்கு ஒரு வேளை டாக்டர் பார்த்திருக்கலாம் என உடனே ஸ்க்ரின் ஷாக் கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..