தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் களவானி. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தனது இளமையான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக

கொள்ளை கொண்டவர் பிரபல இளம் நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள ஜநிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்

மாடலான ஆரவை காதலித்து மருத்துவ முத்தம் வரை சென்றதை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இறுப்பினும் வெளியில் வந்தபிறகு தனது பட வேலைகளில் பிசியாக நடித்து வரும் ஓவியா கடந்த சில மாதங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் ஆளே இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். இப்படி இருக்கையில் ஓவியா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை

பதிவிட்டுள்ளார் அதில் ஓவியா படுத்தபடி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அருகில் ஆண் ஒருவர் அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கிறார். இதனைதொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு ஒரு வேளை இவர்தான் ஓவியாவின் காதலரா என்பது போலன கேள்விகள் எழுந்து வருகிறது…….

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)