கனமற்ற மொழி சினிமாவுயல் கூட இளம் நடிகராக எளிதில் அறிமுகமாகி விடலாம் ஆனால் தமிழ் சினமாவில் இளம் நடிகராக அறிமுகமாவது என்பதே மிகவும் கடினம் என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட அறிமுக நடிகராக அறிமுகமாகி மக்களின் இடம் பிடித்த நடிகர்கள் யார் என்றுய் பார்த்ஹல் கடைசியாக விஜய் செதுபத்கி சிவகார்த்திகேயன் என்றே சொல்ல வேண்டும் .

கிட்டத்தட்ட  இவர்களும் திரையுலகிற்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலே ஆகி விட்டது என்றே சொல்ல வேண்டும் இப்படி அறிமுகமாவதே இந்த அளவிற்கு கொடுமை என்று பார்த்ஹால் முன்னி நடிகராக வளர்வத் உஎன்பது அவ்வளவு ஈசி இல்லை என்றே சில்லா வேண்ட்மும் . அதுவும் சொல்லப்போனால் இப்போளுஹு வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் இணையம் வலுயாகவும் குறும்படம் வழியாகவும் சின்னத்திரை வழியாகவும் எளிதில் நடிகராக அறிமுகமாகி விடலாம் ஆனால் முன்பெல்லாம் அப்படியில்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  தொண்ணுறுகளில் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து இதுவெல்லாம் ஒரு மூஞ்சியா நடிக்க வந்துவுட்டது என பலராலும் எதிர்ப்புகளை சந்ஹித்ஹு இன்று ஒரு நாடே திரும்பி பார்க்கும் அளவு உச்சத்தில் இருக்கும் நடிகர் யார் என்று சொன்னால் அது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இன்று வேண்டுமானால் தளபதி விஜய் உச்ச நடிகராகவும் முன்னணி நடிகராகவும் கொடிக்கனக்க்கான ரசிகர் பட்டலங்களையும் வைத்து இருக்கும் நடிகர் என்றே சொல்ல வேண்டும் ,

ஆனால் முன்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லை படிப்படியாக தனது திரைப்படங்களின் மூளும்  சமூக அக்கறை கொண்ட வசனங்களின் மூலமும் தமுயல் கோயஈமாவில் தனக்கென ஒரு கோட்டையை கட்டுய் இருப்பவர் தளபதி விஜய் . இப்படி தளபதி விஜய் இன்று வாசல் நாயகனாகவும் பார்க்கபடுகிறார் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி நடிகர் விஜய் ஒரு ஒரு படத்திற்கும் வாங்கும் சம்பளம் எவ்வளவு  தெரியுமா? இதோ அந்த புகைப்படங்கள் கீழே…

Beast – 110cr Bigil- 100 cr Mersal – 85 cr Bairavaa- 73 cr Theri- 70 cr Puli – 63 cr Kaththi – 63 cr Jilla- 57cr Thalaivaa – 57cr