தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் புது புது படங்களில் நடித்து கொண்டி இருந்தாலும் கூட யாற்றலும் உச்ச நட்சத்த்ரியம் என்ற அந்தஸ்தை அடைய முடிவதில்லை என்றே சொல்ல வேண்டும. இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்த்தி ரம் என்ற அந்தஸ்தை அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கிசு கிசுக்களையும் சந்தித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இருப்பவர் தளபதி விஜி என்றே சொல்ல வேண்டும் . தளபதி விஜய் எத்தனையோ படன்கங்கள் தோல்வி படங்களாக ஓயருந்தலும் கூட அவரது ரசிகர்கள் அவரை ஒரு போதும் விட்டடுது  இல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் பல தடைகள் வந்தாலும் கூட இன்றும் வசூல மன்னனாக இருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு சில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே முந்தி அடுத்த சூப்பர் ஸ்டாராக உயர்ந்து விடுவார் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டம் .

கிட்டத்தட்ட வசூலிலேயே ரஜினிகாந்தை நெருங்கிய இவர் கடந்த ஒரு சில படங்களில் அவரையே  முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்,  ஒரு ஒரு படத்திற்கும் போட்டியாக அடுத்தடுத்த படங்கள் தளபதி விஜய் க்கு பெரும் வெற்றியை தேடித்தந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி வசூல் நாயகனாகி இருக்கும் தளபதி விஜய் ஒரு ஒரு திரைபப்டங்களும் அந்த அளவிற்கு வெற்றி தோல்வி என்பதை கீழே பாருங்கள்..

Beast 2022 Hit Bigil 2019 Super Hit Mersal 2017 Blockbuster Bairavaa 2017 Hit Theri 2016 Super Hit Puli 2015 Flop Kaththi 2014 Blockbuster Jilla 2014 Average Thalaivaa 2013 Flop Thuppakki 2012 Blockbuster Nanban 2012 Hit Velayudham 2011 Average Kaavalan 2011  Average Sura 2010 Flop Vettaikaaran 2009 AverageVillu 2009 Flop Kuruvi 2008 Average Azhagiya Tamil Magan 2007 Flop Pokkiri 2007 Blockbuster Aadhi 2006 Flop Sivakasi 2005 Hit Sachein 2005 Average Thirupaachi 2005 Super Hit Madhurey 2004 Flop Ghilli 2004 Blockbuster Udhaya 2004 Flop Thirumalai 2003 Hit Pudhiya Geethai 2003 Flop Vaseegara 2003 Hit Bagavathi 2002 Hit Youth 2002 Average Thamizhan 2002 Flop Shahjahan 2001 Average Badri 2001 Average Friends 2001 Hit Priyamaanavale 2000 Average Kushi 2000 Super Hit Kannukkul Nilavu 2000 Average Minsara Kanna 1999 Average Nenjinile 1999 Flop Endrendrum Kadhal 1999 Flop Thulladha Manamum Thullum 1999 Super Hit Nilaave Vaa 1998 Flop Priyamudan 1998 Flop Ninaithen Vandhai 1998 Flop Kadhalukku Mariyadhai 1997 Super Hit Nerrukku Ner 1997 Hit Once More 1997 Average Love Today 1997 Hit Kaalamellam Kaathiruppen 1997 Flop Selva 1996 Flop Maanbumigu Maanavan 1996 Flop
Vasantha Vaasal 1996 Flop Poove Unakkaga 1996 Hit Coimbatore Mappillai 1996 Flop
Chandralekha 1995 Flop Vishnu 1995 Average Rajavin Parvaiyile 1995 Flop Deva 1995 Flop Rasigan 1994 Flop Sendhoorapandi 1993 Average Naalaiya Theerpu 1992 Flop