தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் என்று சொன்னால் தற்போது அது ஒரு சிலர் மட்டுமே என்றே சொல்ல வேண்டும் கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியை தவிர்த்து பெரியதாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்ஹை யாரும் சோபிக்க வில்லை என்றே சொல்ல வேவேண்டும் . இப்படி முன்னணி அன்டியார்காலக் இருப்பவர்களும் வாரிசு நடியாக்ர்களாக இருக்கிறார்கள் என்ற விமர்சனனம் ந்கடந்த ஆண்டுகளில் வந்து கொண்டே இருக்கிறது .

இப்படி என்னதான் வாரிசு நடியாக்ர்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் கூட மக்களுக்கு பிடித்து இருந்து ஆதரவிகொடுத்தல் அம்ட்டுமே முன்னணி மட்டும் உச்ச நடிகராக தமிழ்சினிமாவில் வளர முடியும் என்பது தான் உண்மை . இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்து தற்போது தனக்கென ஒரு கோடிக்கணக்கான ரசிகர் பட்டலத்தினை வைத்து இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் அப்டங்கள் எப்படி இருந்தால் லும் அவரது ரசிகர்கள் ஒருபோதும் அவரை கைவிட்டது இல்லை என்று சூழும் அளவிற்கு ஆயத்ஹு  திரைப்படங்களையும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்து இருக்கிறார் தளபது விஜ என்றேவ் சொல்ல வேண்டும்  .

இப்படி பலத்த எதிர்பார்ப்புடன் தற்போது வெளியான வாரிசு திரைபபடம் கூட குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் என்றே சொலல் வேண்டும்.  இப்படி தளபதியை கொண்டாடும் ரசிகர்கள் தளபதியின்  வீட்டை பார்த்திர்க்குக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜயின் வீட்டின் புகைபப்டங்கள் கீழே..